நீங்கள் தேடியது "karthigai deepam in thiruvannamalai"
1 Dec 2019 7:50 AM IST
திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா - கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்து 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
