நீங்கள் தேடியது "karaikal police drone video"
25 April 2020 11:17 AM IST
ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டாக சேர்ந்து விளையாடும் இளைஞர்கள் - இளைஞர்களை தெறித்து ஓட விரட்டிய போலீஸ் ஹெலிகேம்
காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள திடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
