ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டாக சேர்ந்து விளையாடும் இளைஞர்கள் - இளைஞர்களை தெறித்து ஓட விரட்டிய போலீஸ் ஹெலிகேம்

காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள திடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டாக சேர்ந்து விளையாடும் இளைஞர்கள் -  இளைஞர்களை தெறித்து ஓட விரட்டிய போலீஸ் ஹெலிகேம்
x
காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள திடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் மறைவான இடத்தில் இருந்து ஹெலிகேமை இயக்கி கண்காணிக்க தொடங்கியவுடன், இளைஞர்கள் தலை தெறிக்க சிதறி ஓடினர். இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார், பிள்ளைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம் என, பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்