நீங்கள் தேடியது "Kanyakumari Fake Golds"

தங்கச் சங்கிலிக்கு மாற்றாக தங்கக் கட்டி வாங்கியவர் : சோதனையில் போலி என தெரியவந்ததால், புகார்
7 Oct 2019 4:02 AM GMT

தங்கச் சங்கிலிக்கு மாற்றாக தங்கக் கட்டி வாங்கியவர் : சோதனையில் போலி என தெரியவந்ததால், புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், போலி தங்க கட்டிகள் கொடுத்து 3 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டது.