நீங்கள் தேடியது "Kanyakumari army man death"

ராணுவ வீரர் மரணம் வீர‌ மரணம் அல்ல : அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள்
11 Oct 2018 10:02 AM GMT

ராணுவ வீரர் மரணம் வீர‌ மரணம் அல்ல : அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள்

அரசு மரியாதை செலுத்தாத‌தால் குழப்பமடைந்த ஜெகனின் உறவினர்கள் உடலை ஒப்படைக்க வந்த ராணுவ வீர‌ர்களிடம் அதுபற்றி கேட்டபோது அவரது மரணம் வீர‌ மரணம் அல்ல என தெரிவித்துள்ளனர்.