ராணுவ வீரர் மரணம் வீர‌ மரணம் அல்ல : அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள்

அரசு மரியாதை செலுத்தாத‌தால் குழப்பமடைந்த ஜெகனின் உறவினர்கள் உடலை ஒப்படைக்க வந்த ராணுவ வீர‌ர்களிடம் அதுபற்றி கேட்டபோது அவரது மரணம் வீர‌ மரணம் அல்ல என தெரிவித்துள்ளனர்.
ராணுவ வீரர் மரணம் வீர‌ மரணம் அல்ல : அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள்
x
அரசு மரியாதை செலுத்தாத‌தால் குழப்பமடைந்த ஜெகனின் உறவினர்கள், உடலை ஒப்படைக்க வந்த ராணுவ வீர‌ர்களிடம் அதுபற்றி கேட்டபோது, அவரது மரணம்,  வீர‌ மரணம் அல்ல என தெரிவித்துள்ளனர். சக ராணுவ வீர‌ருடன் ஏற்பட்ட மோதலில் ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட வீர‌ரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகனின் உறவினர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் மூலம், ராணுவ அதிகாரிகளிடம், ஜெகனின் உயிரிழப்பில் உள்ள மர்மத்தை விளக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்