நீங்கள் தேடியது "Kanimozi Press Meet About BJP Goverment"

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக திட்டம் - கனிமொழி
13 July 2019 4:45 PM IST

"பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக திட்டம்" - கனிமொழி

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக போராட வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.