நீங்கள் தேடியது "kanimozhi mpcondemn government"
29 April 2020 11:04 PM IST
'மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" - கனிமொழி குற்றச்சாட்டு
சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
