'மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" - கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு
x
சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவி​ட்டுள்ள அவர்,  மருத்துவர்கள் பிரச்னையை களைய நடவடிக்கை எடுக்காதிருப்பது ஆபத்தானதோடு பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்