நீங்கள் தேடியது "KAnimara Library"
27 Aug 2018 10:08 PM IST
யாழ் நூலகத்திற்கு 1.05 லட்சம் நூல்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை - கன்னிமாரா நூலகம் 10 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என அறிவித்த பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், யாழ் நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் நூல்கள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
