நீங்கள் தேடியது "kangana ranaut posted the picture"
24 Nov 2021 6:17 PM IST
என்னை கைது செய்ய வந்தால் இப்படி தான் இருப்பேன் - கவர்ச்சி படத்தை பதிவிட்ட கங்கனா ரணாவத்
வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக சர்ச்சை கருத்து வெளியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன்னை போலீசார் கைது செய்ய வந்தால் வீட்டில் இப்படி தான் இருப்பேன் என கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.