நீங்கள் தேடியது "kamudhi temple bull died"

கமுதி: இறந்த கோயில் காளைக்கு சிறப்பு பூஜை - இறுதி ம​ரியாதை செலுத்தி நல்லடக்கம்
14 Dec 2019 9:22 AM IST

கமுதி: இறந்த கோயில் காளைக்கு சிறப்பு பூஜை - இறுதி ம​ரியாதை செலுத்தி நல்லடக்கம்

கமுதி அருகே இறந்துபோன கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்து இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க குறவன்-குறத்தி ஆட்டங்களுடன் நல்லடக்கம் செய்தனர்.