கமுதி: இறந்த கோயில் காளைக்கு சிறப்பு பூஜை - இறுதி ம​ரியாதை செலுத்தி நல்லடக்கம்

கமுதி அருகே இறந்துபோன கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்து இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க குறவன்-குறத்தி ஆட்டங்களுடன் நல்லடக்கம் செய்தனர்.
கமுதி: இறந்த கோயில் காளைக்கு சிறப்பு பூஜை - இறுதி ம​ரியாதை செலுத்தி நல்லடக்கம்
x
ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே இறந்துபோன கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்து இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள்  மேள தாளங்கள் முழங்க குறவன்-குறத்தி ஆட்டங்களுடன் நல்லடக்கம் செய்தனர். ஏழுமலையான் என்ற அந்த கோயில் காளையை செய்யாமங்கலம் கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்