நீங்கள் தேடியது "Kamatchi Amman Temple"

ஓசூர் : காமாட்சி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்
7 July 2019 11:44 AM IST

ஓசூர் : காமாட்சி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

ஒசூர் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து குழந்தைகள் வழிபாடு நடத்தினர்.

காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம் : சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்
2 Nov 2018 2:54 AM IST

காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம் : சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்

சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்
11 Oct 2018 12:54 PM IST

காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.