நீங்கள் தேடியது "kamarajar name"

சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயர் - பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்
23 Jan 2020 9:36 AM IST

"சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயர்" - பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.