நீங்கள் தேடியது "kamala harris debate"
3 Nov 2020 11:27 AM IST
கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி, அந்த ஊர் மக்கள் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
