கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி, அந்த ஊர் மக்கள் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி, அந்த ஊர் மக்கள் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தங்கள் ஊரை பூர்வீகமாக கொண்ட பெண் அமெரிக்காவில் பெரும் தலைவராக உருவெடுத்துள்தாக பெருமையாக உள்ளதாக இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்