நீங்கள் தேடியது "Kamal Tongue"
16 May 2019 6:34 PM IST
கமலுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு : ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்தது பாட்டியாலா நீதிமன்றம்
கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.
16 May 2019 1:00 PM IST
கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
14 May 2019 4:43 PM IST
ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேணடும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
14 May 2019 3:34 PM IST
இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார் கமல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கமல் வருத்தம் தெரிவித்தால் கருத்தை வாபஸ் பெற தயார் தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.