நீங்கள் தேடியது "Kamal Hassan about Election Commission"

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவிற்கே திருப்தி - கமல்ஹாசன்
6 April 2019 6:25 AM GMT

"தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவிற்கே திருப்தி" - கமல்ஹாசன்

கோவையில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.