நீங்கள் தேடியது "Kalpakkam Atomic Power Station"

கல்பாக்கம் அணுமின் நிலைய பராமரிப்பு பணி : 13 ஆம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தம்
6 Jan 2020 9:03 PM GMT

கல்பாக்கம் அணுமின் நிலைய பராமரிப்பு பணி : 13 ஆம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 வது அணு உலை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.