நீங்கள் தேடியது "Kalari"

மல்லர்கம்ப கலைகளில் கலக்கி வரும் மாற்றுத்திறனாளிகள் -  அரிய கலையில் அசத்தும் இளைஞர்கள்
13 Jan 2020 10:30 AM IST

மல்லர்கம்ப கலைகளில் கலக்கி வரும் மாற்றுத்திறனாளிகள் - அரிய கலையில் அசத்தும் இளைஞர்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், கை, கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள், பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்ப கலையில் ஈடுபட்டு, காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

சபரிமலையில் வடக்கன் களரி சண்டை - கண்டு களித்த ஐயப்ப பக்தர்கள்
2 Dec 2019 8:56 AM IST

சபரிமலையில் வடக்கன் களரி சண்டை - கண்டு களித்த ஐயப்ப பக்தர்கள்

சபரிமலையில் கேரள மாநிலத்தில் உள்ள பழம்பெரும் தற்காப்பு கலையான களரிப்பயிற்று செய்து கோழிக்கோடு களரி பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

மண்டல அளவிலான சிலம்பம் மற்றும் களரி போட்டிகள் - சிறுவர்கள் அசத்தல்
6 Jan 2019 2:50 AM IST

மண்டல அளவிலான சிலம்பம் மற்றும் களரி போட்டிகள் - சிறுவர்கள் அசத்தல்

தமிழ்நாடு சைலாத் சிலம்பம் பெடரேசன் மற்றும் இண்டியன் சைலாத் சிலம்பம் பெடரேசன் இணைந்து மண்டல அளவிலான களரி போட்டிகள் நடத்தியது.