நீங்கள் தேடியது "Kalapatti"

உடற்பயிற்சி செய்வது போல் நடித்து பல்பை திருடி செல்லும் விநோத திருடன்
27 Jun 2018 2:46 AM GMT

உடற்பயிற்சி செய்வது போல் நடித்து பல்பை திருடி செல்லும் விநோத திருடன்

கோவையில் உடற்பயிற்சி செய்வது போல் நடித்து ஒருவர் கடையில் தொங்கிய பல்பை திருடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.