உடற்பயிற்சி செய்வது போல் நடித்து பல்பை திருடி செல்லும் விநோத திருடன்

கோவையில் உடற்பயிற்சி செய்வது போல் நடித்து ஒருவர் கடையில் தொங்கிய பல்பை திருடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உடற்பயிற்சி செய்வது போல் நடித்து பல்பை திருடி செல்லும் விநோத திருடன்
x
கோவையில் உடற்பயிற்சி செய்வது போல் நடித்து  ஒருவர் கடையில் தொங்கிய பல்பை திருடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விமானநிலையத்தில் இருந்து காலாப்பட்டி செல்லும் வழியில் உள்ள கடை ஒன்றில் அவர் பல்பை யாருக்கும் தெரியாமல் கழற்றி எடுத்து செல்லும் விநோத திருடன்..


Next Story

மேலும் செய்திகள்