நீங்கள் தேடியது "ka sengottaiyan minister"

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி - அமைச்சர் செங்கோட்டையன்
8 Sep 2019 8:03 AM GMT

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி - அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நல்லாசிரியர் விருது பெற்ற மன்சூர்அலியை தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.