ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி - அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நல்லாசிரியர் விருது பெற்ற மன்சூர்அலியை தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
x
கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நல்லாசிரியர் விருது பெற்ற மன்சூர்அலியை தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்