நீங்கள் தேடியது "Join hands to help kerala"

கேரள வெள்ளம் - உதவுவது எப்படி?
18 Aug 2018 5:35 AM GMT

கேரள வெள்ளம் - உதவுவது எப்படி?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மீட்க தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேரள முதலவர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.