கேரள வெள்ளம் - உதவுவது எப்படி?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மீட்க தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேரள முதலவர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள வெள்ளம் - உதவுவது எப்படி?
x
கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு கேரளாவில் தற்போது மழையின் அளவு அதிகமாக உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்க பட்ட கேரளாவை மீட்க தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேரள முதலவர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதவ முன்வருவோர் நிவாரண நிதி அனுப்ப கீழுள்ள link ஐ கிளிக் செய்யவும்.


அல்லது கீழ்கண்ட வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி,
வங்கி கணக்கு எண்: 67319948232
வங்கி   : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 
ஐ.எப்.எஸ்.சி : SBIN0070028
கணக்கு வகை : சேமிப்பு
PAN : AAAGD0584M
SWIFT CODE : SBININBBT08





Next Story

மேலும் செய்திகள்