நீங்கள் தேடியது "Jayalalithaa Property Value"

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
2 Jan 2019 10:39 AM GMT

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.