நீங்கள் தேடியது "Jayalalithaa OPanneerselvam cyclone Gaja Relief Works"

ஜெயலலிதா இருப்பதை போல துரிதமாக நிவாரணப் பணி - பன்னீர்செல்வம்
24 Nov 2018 12:49 AM IST

"ஜெயலலிதா இருப்பதை போல துரிதமாக நிவாரணப் பணி" - பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இருக்கும் போது எப்படி பணியாற்றுவோமோ..அதே போல தான் கஜா புயல் பாதிப்புகளை அகற்ற, தற்போதும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருவதாக கூறினார்.