நீங்கள் தேடியது "Jayakumar playing Cricket"

கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்...விசில் அடித்து மாணவர்கள் உற்சாகம்...
13 Feb 2019 7:50 AM GMT

கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்...விசில் அடித்து மாணவர்கள் உற்சாகம்...

தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ள மாணவரை சந்தித்து வாழ்த்து கூற வந்த அமைச்சர் ஜெயக்குமார் அவருடன் சிறுது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.