நீங்கள் தேடியது "Janata Dal"

கர்நாடகாவில் ஓட்டுகளை மட்டுமல்ல வேட்பாளர்களையும் காங்கிரஸ் வாங்கியுள்ளது - தமிழிசை சவுந்திரராஜன்
6 Nov 2018 2:29 PM GMT

கர்நாடகாவில் ஓட்டுகளை மட்டுமல்ல வேட்பாளர்களையும் காங்கிரஸ் வாங்கியுள்ளது - தமிழிசை சவுந்திரராஜன்

கர்நாடகா இடைத்தேர்தலில், ஓட்டுக்களை மட்டுமல்லாது, வேட்பாளர்களையும் வாங்கி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

2019 மக்களவை தேர்தலே நமது குறிக்கோள் - எடியூரப்பா கருத்து
6 Nov 2018 1:55 PM GMT

"2019 மக்களவை தேர்தலே நமது குறிக்கோள்" - எடியூரப்பா கருத்து

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா இடைத்தேர்தல் வெற்றி : காங். தொண்டர்கள் மகிழ்ச்சி
6 Nov 2018 1:49 PM GMT

கர்நாடகா இடைத்தேர்தல் வெற்றி : காங். தொண்டர்கள் மகிழ்ச்சி

கர்நாடகா இடைத்தேர்தலில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றிக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கர்நாடக அரசைக் கவிழ்க்க பாஜக எடுக்கும் முயற்சி பலிக்காது - முதலமைச்சர் குமாரசாமி
27 Sep 2018 6:55 AM GMT

கர்நாடக அரசைக் கவிழ்க்க பாஜக எடுக்கும் முயற்சி பலிக்காது - முதலமைச்சர் குமாரசாமி

அரசைக் கவிழ்க்க பாஜக எடுக்கும் முயற்சி பலிக்காது எனவும் ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.