நீங்கள் தேடியது "Janardhana Reddy Scam"

அதிரடியாக உயிர் பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கு
7 Nov 2018 7:04 AM GMT

அதிரடியாக உயிர் பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கு

அமலாக்கத்துறை வழக்கை முடித்து தருவதாகக் கூறி தனியார் நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் பேரம் பேசிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை பெங்களூரு போலீசார் தேடி வருகின்றனர்.