நீங்கள் தேடியது "Jammu and Kashmir Peoples Central Govt BJP Congress"

காஷ்மீர் மக்கள் மனதில் மத்திய அரசு அச்சத்தை விளைவிக்கிறது - மத்திய பாஜக அரசு மீது காங். மூத்த தலைவர்கள் புகார்
3 Aug 2019 12:42 PM GMT

காஷ்மீர் மக்கள் மனதில் மத்திய அரசு அச்சத்தை விளைவிக்கிறது - மத்திய பாஜக அரசு மீது காங். மூத்த தலைவர்கள் புகார்

ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் மனதில், மத்திய அரசு அச்சத்தை விதைத்துள்ளதாக, கூறி, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.