நீங்கள் தேடியது "Jallikattu Thirukanurpatti"

தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு  போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்- வீரத்துடன் அடக்கிய வீரர்கள்
16 Feb 2020 8:20 AM GMT

தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்- வீரத்துடன் அடக்கிய வீரர்கள்

தஞ்சை திருக்கானூர் பட்டி புனித அந்தோணியார் கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.