நீங்கள் தேடியது "Jallikattu Registration"

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்
13 Jan 2019 7:06 AM GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

வரும் 15ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.