நீங்கள் தேடியது "Italy 11 peoples Coronavirus attack"

இத்தாலியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு : குணமடைய வேண்டி போப் ஃபிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை
26 Feb 2020 1:31 PM GMT

இத்தாலியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு : குணமடைய வேண்டி போப் ஃபிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி, வாடிகன் நகரில் போப் ஃபிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.