இத்தாலியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு : குணமடைய வேண்டி போப் ஃபிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி, வாடிகன் நகரில் போப் ஃபிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
இத்தாலியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு : குணமடைய வேண்டி போப் ஃபிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை
x
இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி, வாடிகன் நகரில் போப் ஃபிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். சீனாவில் துவங்கிய கொரோனா பாதிப்பு தற்போது ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது. இத்தாலியில் 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 320 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. அனைவரும், சுவாச முகமூடிகளை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றும், போப் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்