நீங்கள் தேடியது "IT Raid in tiruvanamalai"
31 Oct 2018 4:24 PM GMT
பாத்திர கடையில் வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு புகார் காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அன்னை பாத்திரக்கடையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.