பாத்திர கடையில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகார் காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அன்னை பாத்திரக்கடையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
பாத்திர கடையில் வருமான வரித்துறை சோதனை
x
வரி ஏய்ப்பு புகார் காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அன்னை பாத்திரக்கடையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்