நீங்கள் தேடியது "IT Raid Durai Murugan"

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்
14 April 2019 6:19 AM GMT

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நிறுத்தவே திமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.