நீங்கள் தேடியது "issue spvelumani"

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் - கடும் நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை
21 April 2020 10:13 AM IST

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் - கடும் நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை

மருத்துவர்கள், செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பணி செய்ய விடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துளளார்.