நீங்கள் தேடியது "isrel attack"

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண் - டெல்லி கொண்டுவரப்படும் உடல்
15 May 2021 8:33 AM IST

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண் - டெல்லி கொண்டுவரப்படும் உடல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியான கேரள பெண் சவுமியாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி வருகிறது.