நீங்கள் தேடியது "ips officer fraud"
9 Jan 2020 10:58 AM IST
ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்பவர் கூடுதல் செயல் அலுவலர் அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றார்.
