நீங்கள் தேடியது "International riffle shooting"
6 Sept 2018 3:33 PM IST
உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் சௌரப் தங்கம் வென்றார்
தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார்.
