நீங்கள் தேடியது "Inspection of electronic machinery"

வேலூர் தேர்தல் : மின்னணு எந்திரங்கள் ஆய்வு
15 July 2019 2:32 PM GMT

வேலூர் தேர்தல் : மின்னணு எந்திரங்கள் ஆய்வு

வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.