நீங்கள் தேடியது "INS Vikramaditya"

விக்ரமாதித்யா போர் கப்பலில் போர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கம்
12 Jan 2020 4:59 AM GMT

விக்ரமாதித்யா போர் கப்பலில் போர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கம்

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான விக்ரமாதித்யா போர் கப்பலில், நேவல் இலகுரக போர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.