நீங்கள் தேடியது "Inernational Womens Day"

சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி
6 March 2020 6:13 AM GMT

சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி

சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.