சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி

சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி
x
சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில்  மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி சென்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பேரணியில் பங்கேற்றார். 


Next Story

மேலும் செய்திகள்