நீங்கள் தேடியது "Indigo Airlines flight"

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு
20 May 2020 12:54 PM GMT

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.