நீங்கள் தேடியது "Indian Election Commision Statement"

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரம் : வருகிற செப்டம்பர் மாதம் பணி நிறைவு
26 July 2018 2:43 AM GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரம் : வருகிற செப்டம்பர் மாதம் பணி நிறைவு

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைத்து விடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.